அதன் உருவா ! ஒலியா !
'த' என உச்சரிக்க உள் நா கிளம்பி
மேலண்ண நுனியை நுனிநா அழுத்த
உள்மூச்சு உள்விட
செவ்விதழ் திறக்க
'மிழ்' என முடிக்கையில்
உயிர்மூச்சு உள்வர
உச்சரிக்கும் பொழுதெலாம்
தமிழ் எனக்கு உயிர் தருதே !
No comments:
Post a Comment